குழந்தை பேறு கிடைக்க உதவும் அற்புத சக்தி வாய்ந்த மந்திரங்கள்

திருமணமாகியும் உங்களுக்கு பல வருடங்களாக குழந்தை பேறு கிடைக்காமலிருந்தால், மிக வாய்ந்த ஸ்ரீ சந்தான கோபால மந்திரங்களை கணவர் மனைவி இருவரும் சேர்ந்து தினமும் உச்சரித்தால், உங்கள் இல்லத்தில் விரைவில் குழந்தை செல்வம் தவழும்.

சந்தான கோபால மந்திரத்தை தினமும் சொல்வதால் ஏற்படும் அதிர்வு ஆற்றல்கள், ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பதற்கான உங்கள் வழியில் நிற்கும் அனைத்து தடைகளையும் முழுவதுமாக நீக்கிவிடும்.

இந்த மந்திரங்கள் உங்களுக்கு முழு மன அமைதியை கொடுத்து குழந்தை பாக்கியம் அருளி உங்களை ஆசீர்வதிக்கும்.

இந்த மந்திர சப்தத்திலிருந்து வரும் நேர்மறை கதிர்வீச்சுகள், ஒரு பெண் தாயாவதற்கு தேவையான அனைத்து சக்திகளையும் கொடுத்த மிக ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க உதவும்.

சந்தான கோபால மந்திரத்தை உச்சரிக்க துளசி ஜெபமாலை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

ஒரு குழந்தை வடிவிலுள்ள சந்தான கோபால கிருஷ்னன் படத்திற்கு முன் அமர்ந்து இந்த மந்திரங்களை சொல்லவும். நல்ல வாசனையுள்ள மலர்களை பூஜைக்கு பயன்படுத்தவும்.

இந்த மந்திரங்களை காலை மற்றும் மாலையில் தம்பதிகள் இருவரும் சேர்ந்து உங்களால் முடிந்த எண்ணிக்கை வரை சொல்லவும். தம்பதிகள் சேர்ந்து செய்ய முடியாவிட்டால் யாரவது ஒருவர் இந்த மந்திரங்களை சொல்லலாம்.

சந்தான கோபால மந்திரத்தின் தெய்வம் பகவான் கிருஷ்ணர். குழந்தையின் வடிவத்தில் கிருஷ்ணரை வழிபடுவது குழந்தை பாக்கியம் பெற முடியாமல் இருக்கும் தம்பதிகளுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும்.

இந்த மந்திரம் விஷ்ணுவின் அவதாரமான பால கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

சந்தன் கோபால் மந்திரத்தின் நன்மைகள்:

குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு சந்தன் கோபால் மந்திரம் மிகவும் பயனுள்ள மந்திரமாகும். கர்ப்ப காலத்தில் கருச்சிதைவு அல்லது விபத்து ஏற்படாமல் ஒரு குழந்தையை எதிர்பார்க்கும் தம்பதியினருக்கும் சந்தான கோபால மந்திரம் மிகுந்த நன்மை பயக்கும். சந்தான கோபால மந்திரம் ஒரு குழந்தையின் கருத்தரித்தல் மற்றும் பிறப்பு தொடர்பான அனைத்து சிரமங்களையும் நீக்குகிறது.

பின்வரும் மந்திரங்களை பக்தியுடனும், நம்பிக்கையுடனும் தினமும் சொல்லிவாருங்கள். உங்கள் இல்லத்தில் மிக விரைவில் நல்ல ஆரோக்கியத்துடனும், அழகுடனும் ஒரு குழந்தை விரைவில் பிறக்கும்.

Santan Gopal Mantras:

“Om Shreeng Hreeng Kleeng Glaung Devakisut Govind Vasudev Jagatpate Dehi Me Tanayam Krishn Tvaamaham Sharanam Gatah”

Santan Prapti Mantra:

Om Namo Bhagavate Jagatprasutaye Namah

Shri Krishna Mantra for Santan Prapti:

“Om Kleeng Gopalveshadhaaraay Vaasudevaay Hum Phat Swahaa”

 

குழந்தை பேறு கிடைக்க உதவும் அற்புத சக்தி வாய்ந்த மந்திரங்கள் Santan Gopal Mantra Sayeeram Astrologer

Sayeeram Astrologer – Call 9790892078 for Your Horoscope Consultation

Incoming Terms: Santan Gopal Mantras, santan gopal mantra effects, santan gopal mantra experience, santan gopal mantra procedure, santan gopal mantra reviews, santan gopal stotra hindi mai, gopal mantra for baby boy in hindi, santan gopal puja at home, shri santan gopal stotra pdf, pariharam for childless couple, pariharam for childless couple in tamil, lal kitab remedies for getting child, childless couples horoscope, astrological remedies for progeny, astrological reasons for not getting pregnant, lal kitab remedies for baby boy, lal kitab to conceive, childlessness in astrology